ரூ.8,999-க்கு இவ்ளோ அம்சங்களா.! வெளியானது மோட்டோவின் அடுத்த படைப்பு.!மோட்டோ G8 Power Lite ஸ்மார்ட்போன் Flipkart இணையதளத்தில் இன்று மதியம் 12மணிக்கு விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8,999.