சென்னை மக்கள் கவனத்திற்கு! இதனை செலுத்தவில்லை என்றால் நடவடிக்கை – மாநகராட்சி எச்சரிக்கைமாநகராட்சி வாகன நிறுத்தும் இடங்களில் கட்டணம் செலுத்தவில்லை என்றால் மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.