கலக்கபோவது யாரு வின்னர் குரோஷி நடிக்கும் 'ஆறாம் திணை'விஜய் டிவியில் தோன்றி பிரபலமடைந்தவர்கள் பலர் இதில், சந்தானமும், சிவகார்த்திகேயனும் மிகவும் முக்கியமாணவர்கள். மேலும் பலர் காமெடி ரோல்களில் கலக்கி வருகின்றனர்.