‘மௌனம் பேசியதே’ ரீ-ரிலீஸ் – முதல் படம் நினைவுகளை பகிர்ந்த த்ரிஷா!!மௌனம் பேசியதே' பிப்ரவரி 13ம் தேதி ரீ ரிலீஸ் ஆவதையொட்டி நடிகை த்ரிஷா நெகிழ்ச்சியாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.