அரசியலில் அடுத்த கட்டத்திற்கு செல்லும் பிரியங்கா... காங்,. தொண்டகள் உற்சாகம்...தலைநகர் தில்லியில் உள்ள அரசு பங்களாவிலிருந்து வெளியேறிய, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலர் பிரியங்கா, வாடகை வீட்டில் குடியேறியுள்ளார்.