ஆன்லைனில் மூவி ரேட்டிங் என் கூறி 3.5 லட்சம் பறிபோன பரிதாபம்.!இளம்பெண் ஒருவர் ஆன்லைனில் மூவி ரேட்டிங் மற்றும் ரிவ்யூ களில் அதிக வருமானம் வருவதாக, ரூ.3.5 லட்சம் ஏமாற்றப்பட்டுள்ளார்.