அப்டேட் கேக்காதீங்க, தப்பாயிகிரும் – சிம்புஅப்டேட் கேட்டு ரொம்ப தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார் நடிகர் சிம்பு.