முதல்வர் விஜயின் 'ஜனநாயகன்' படத்தால் மகன் ஜேசன் சஞ்சய் படத்திற்கு வந்த பிரச்சனை!'ஜனநாயகன்' படம் ஜூலை 24-ல் வெளியாக அதிக வாய்ப்புள்ளதால், அந்தப் படத்திற்கு அதிக திரையரங்குகளை ஒதுக்க உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.