பல சினிமா பிரபலங்கள் வெளியிட்ட சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை' பட டிரெய்லர்
சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், மோனிகா, ராதாரவி, இளவரசு, காளிவெங்கட் எனப் பலரும் நடித்த படம் .பாலசந்தர், பாரதிராஜா இணைந்து நடித்த `ரெட்டச்சுழி' படத்தை இயக்கியவர் தாமிரா. இவரது இயக்கத்தில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் `ஆண் தேவதை'.