அனுமதியின்றி யாருடைய நிலமும் டிட்கோ தொழிற்பூங்காவுக்காக கையகப்படுத்தபட மாட்டாது.! எம்.பி ஆ.ராசா உறுதி.!டிட்கோ தொழிற்பூங்காவுக்காக யாருடைய விவசாய நிலத்தையும் தமிழக அரசு கையகபடுத்தவில்லை. - திமுக எம்பி ஆ.ராசா.