குடியுரிமை சட்டத்திற்க்கு வாய்ப்பே இல்லை... ம,பி முதல்வர் அதிரடி அறிவிப்பு...மத்தியப் பிரதேசத்தில் அந்த மாநில முதல்வர் கமல்நாத் தலைமையில் தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டம் மற்றும் என்ஆர்சி-க்கு எதிராக இன்று புதன்கிழமை பேரணி