சட்ட ஒழுங்கு இருக்கா மே.வ??சட்டமே இல்லை உ.பியில் -உள்துறையை உருட்டிய திரிணமுல்மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு குறித்து பேசுவதற்கு முன் உ.பி.யைப் பாருங்கள்: என்று அமித்ஷாவுக்கு திரிணமுல் காங் காட்டமான பதிலடி கொடுத்துள்ளது.