வங்கி மோசடி வழக்கில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி கீதா கைதுவங்கி மோசடி வழக்கில் ஆந்திராவின் அரக்கு தொகுதியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி கீதா கொத்தப்பள்ளியை சிபிஐ கைது செய்தது.