திமுக எம்பி மீதான நிலஅபகரிப்பு வழக்குகள் ரத்து.! உயர்நீதிமன்றம் உத்தரவு.!திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.