“ஜோதிமணிக்கு மரியாதை கொடுங்கள்”- காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.!கூட்டணியில் இருக்கும்போது செந்தில் பாலாஜி இப்படி செய்திருக்கக்கூடாது எனவும் ஜோதிமணிக்கு மரியாதை கொடுங்கள் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறிருக்கிறார்.