தவறான நோக்கத்துடன் தீபிகா படுகோனே பாடல் படமாக்கப்பட்டுள்ளது.! ம.பி அமைச்சர் கண்டனம்.!பதான் படத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ள பாடல் தவறான நோக்கத்துடன் தான் படமாக்கப்பட்டுள்ளது என ம.பி அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா குற்றம் சாட்டினார்.