தன்னை நக்கல் செய்தவருக்கு “கழிவறையை சுத்தம் செய்வது கேவலம் அல்ல, புனிதமான செயல்”-எம்.பி பதிலடி ..!
தர்மபுரி எம்.பி செந்தில் குமார் தனது ட்விட்டரில் சமீபத்தில் ஒரு பதிவு பதிவிட்டு இருந்தார். அந்த பதவியில் மொரப்பூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில்