கள்ளச்சாராயம் உயிரிழப்பு விவகாரம்.! பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்.! எம்.பி சுஷில் குமார் மோடி பேட்டி.!
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மக்கள் நலனுக்காக பாஜக எந்த எல்லைக்கும் செல்லும் - பாஜக மக்களவை உறுப்பினர்