நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு -இன்று விசாரணைமத்திய பிரதேசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவுஇன்று கமல்நாத் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் தெரிவித்துள்ளார்.