M.Phil படிப்பு முழுமையாக நீக்கம்., ஆனால் இது செல்லும் – பல்கலைக்கழக மானியக்குழுவரும் கல்வியாண்டில் ( 2022-23 ) இருந்து முழுவதும் நீக்கப்படுகிறது M.Phil., படிப்பு என யுஜிசி அறிவிப்பு.
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்ஃபில் படிப்பு தொடர்ந்து நடைபெறும் – அமைச்சர் பொன்முடிசென்னை பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எம்ஃபில் படிப்பை தொடர்வது தொடர்பாக முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்பு ஆண்டிலிருந்து எம்.பில் படிப்பு நிறுத்தம்..!சென்னை பல்கலைக்கழகத்தில் 2021-2022 கல்வி ஆண்டிலிருந்து எம்.பில் பட்ட படிப்பு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.