எதிர்க்கட்சி MPக்கள் எந்த பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கமா? -ஸ்டாலின் அறிக்கைமக்களுக்கு துரோகம் இழைத்திடும் சுற்றறிக்கையை திரும்பப் பெற வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.