எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகியோருக்கு ஜாமீன் வழங்கியது மும்பை நீதிமன்றம்!அனுமன் பாடல் வழக்கில் மகா எம்பி நவ்நீத் ராணா, கணவர் ரவி ராணா ஆகியோருக்கு ஜாமீன் கிடைத்தது.
#BREAKING: மராட்டிய எம்.பி நவ்நீத் ராணா, எம்.எல்.ஏ. ரவி ராணா கைது!மராட்டிய எம்பியும், நடிகையுமான நவ்நீத் ராணா மற்றும் அவரது கணவர் எம்.எல்.ஏ. ரவி ராணா ஆகிய இருவரும் 153 ஏ பிரிவின் கீழ் மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.