தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா.? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்.!தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.