மீண்டும் தி.மு.க.வில் பொன்முடிக்கு பதவி!முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் திமுகவின் துணைப் பொதுச் செயலாளர்களாக நியமனம்.