வேளாண் மசோதா எதிர்ப்பு – உச்சநீதிமன்றத்தில் "ரிட்" மனு தாக்கல் செய்யவுள்ள காங்கிரஸ் எம்.பி.!வேளாண் சட்டத்தினை எதிர்த்து காங்கிரஸ் எம்.பி. டி.என்.பிரதாபன், உச்சநீதிமன்றத்தில் இன்று ரிட் மனு தாக்கல் செய்ய உள்ளார்.