Mr.பீஸ்ட்-ன் 'சிறப்பான' சம்பவம்! ஆப்பிரிக்காவில் காலை உணவு திட்டம்! மேற்கு ஆப்பிரிக்காவில் குறிப்பிட்ட பண்ணை பகுதிகளில் குழந்தைகள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டத்தை ஆரம்பித்துள்ளளார் பிரபல யூடியூபர் மிஸ்டர் பீஸ்ட்.