தெலுங்கானா : கல்லறை மூலம் பிரபலமான முதியவர் காலமானார்!தெலங்கானாவில் தனக்குத்தானே கல்லறைகட்டிக் கொண்டதன் மூலம் பிரபலமான இந்திரய்யா என்பவர் காலமானார்.