இனி MRI ஸ்கேன் ₹ 50 மட்டுமே ! டிசம்பர் முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.#Dshorts : நாட்டின் மலிவான விலையில் ஆய்வகமானது டிசம்பரில் குருத்வாரா பங்களா சாஹிப்பில் அமைக்கப்படுகிறது .இதன் மூலம் ₹ 50 க்கு MRI ஸ்கேன் எடுத்துக்கொள்ளலாம்