நட்பு, துரோகம், சாதனை கலந்தது தான் எனது பயணம் : நடிகர் சிவகார்த்திகேயன்நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் உருவாகியுள்ள அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.