தென்னக ரயில்வே மெத்தனமாக செயல்படக்கூடாது: கனிமொழி எம்பி!ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுவருவதும், அதனால் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாவதும் வேதனையளிக்கிறது என கனிமொழி தெரிவித்துள்ளார்.