இனி பேஸ்புக்கில் AR-செல்பிஸ் கிடையாது.. பேஸ்புக் நிறுவனம் அதிரடி!பேஸ்புக், தனது AR-பேஸ் பில்டருக்கான செயலியான MSQRD செயலியை ஏப்ரல் மாதம் முதல் நிறுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.