நடு கடலில் ஏற்பட்ட தீவிபத்து.! ஹெலிகாப்டரில் பறந்த இந்திய கடலோர காவல்படை.!இந்தியாவுக்கு 20 20 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் ஏற்றி நியூடைமண்ட் என்ற கப்பல் இலங்கை கடற்பகுதி அருகே திடீரென தீப்பிடித்தது.