சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த திரைப்பட டிக்கெட் விலை 2925?! இயக்குனரை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.!அண்ணாத்த திரைப்படத்தின் டிக்கெட் விலை 2925 என தவறாக பதிவிட்டு நெட்சன்களிடம் மாட்டிக்கொண்டார் இயக்குனர் மு.களஞ்சியம்.