வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த 3வயது குழந்தை மாயம்.! ஒரு கோடி ரூபாய் கேட்டு மிரட்டிய நபர்.!குழந்தையை கடத்தி வைத்து பெற்றோரிடம் ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.