குக்கர் குண்டுவெடிப்பு.! ஷாரிக்கின் தமிழக வருகை.! கோவை முபின் உடன் தொடர்பா.? வெளியான திடுக்கிடும் தகவல்கள்...கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 4 சிம் கார்டுகளை ஷாரிக் மாற்றியுள்ளார். இந்த குக்கர் குண்டு ஆனது, மைசூரில் தயாரிக்கப்பட்டுள்ளது.