'முதல்வர் மருந்தகம்' அமைக்க விண்ணப்பிக்கலாம் – தமிழக அரசு அறிவிப்பு!பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.