நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாஸ்டர் திரைப்படம் வருகின்ற 13-ம் தேதி வெளியாகவுள்ளது என மாஸ்டர் படக்குழு அறிவித்தது. நேற்று மாஸ்டர் திரைப்படத்தின் பாடல் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 100 மில்லியன் பார்வையாளர்களை பெற்றது. சமீபத்தில் மாஸ்டர் படத்தின் டீசர் வெளியானபோது அதில், விஜயின் டையலாக் எதுவும் இல்லை என ரசிகர்கள் […]