"மகேஷ் பாபுவை பிடித்துவிட்டேன்" புதுப்படம் குறித்த ஹிண்ட் கொடுத்த ராஜமௌலி.!இயக்குநர் ராஜமௌலி அடுத்ததாக இயக்கவுள்ள மகேஷ் பாபு படத்தின் படப்பிடிப்பு குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.