அப்போ துபாய்., இப்போ இத்தாலி..! அஜித்தின் கார் ரேஸ் பதக்க வேட்டை... துபாய் ரேஸை அடுத்து இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித்குமார் கார் ரேஸிங் அணி 3வது இடம் பிடித்துள்ளது.