விபத்தில் சிக்கிய தனது தீவிர ரசிகரை வீட்டிற்கு பத்திரமாக அனுப்பிய ஹர்திக் ..!இந்தியாவைப் பொறுத்தவரை தற்போது கிரிக்கெட் என்பது ஒரு மதமாகவே மாறிவிட்டது இப்போது உள்ள இளைஞர்கள் கிரிக்கெட்டை தீவிரமாக விளையாடுவது போல பார்த்து வருகின்றனர்.