ஹைதராபாத் போட்டியில் களமிறங்கும் முகேஷ் சவுத்ரி ..? வங்கதேசம் திரும்பும் முஸ்தபிசுர் !ஐபிஎல் 2024 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி கொண்டிருக்கும் முஸ்தபிசுர் ரஹ்மான் தற்போது 20 ஓவர் உலகக்கோப்பை பயிற்சிக்காக வங்கதேசம் திரும்ப உள்ளார்.