“அவரே மனவேதனையில் இருப்பார்” – விஜய் குறித்து கருணாஸ்!இப்போது விஜய்யைப் பற்றி பேசாதீர்கள். அவரே மனவேதனையில், மன உளைச்சலில் இருப்பார் என கருணாஸ் தெரிவித்துள்ளார்.
#ELECTIONBREAKING : அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய கருணாஸ் திமுகவிற்கு ஆதரவு..!சட்டமன்ற தேர்தலில் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை திமுகவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.