தோனி தான் என்னுடைய தலைவர்...ஹெலிகாப்டர் ஷாட் அடித்த பின் முகுல் சவுத்ரி ஸ்பீச்!எம்.எஸ். தோனி என் முன்மாதிரி, அவரது ஹெலிகாப்டர் ஷாட் எனக்கு மிகவும் பிடிக்கும் என லக்னோ வீரர் முகுல் சௌத்ரி தெரிவித்துள்ளார்.