பிரபல பாலிவுட் நடிகர் முகுல் தேவ் 54 வயதில் காலமானார்.! திரைப்பிரபலங்கள் இரங்கல்...இந்தி, பஞ்சாப் மற்றும் தென்னிந்திய மொழிகளில் நடித்த பிரபல நடிகர் முகுல் தேவ் காலமானார்.