41 கோடி கடன் மோசடி.. முன்னாள் மைக்ரோசாப்ட் நிர்வாகி முகுந்த் மோகன் கைது!முன்னாள் மைக்ரோசாப்ட் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் நிர்வாகி முகுந்த் மோகன் 41 கோடி கடன் மோசடி செய்த வழக்கில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.