பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து முகுந்தன் விலகல்.!சொந்தக் காரணங்களுக்காக பதவி விலகிய பாமக முகுந்தன், அன்புமணியே தங்களின் எதிர்காலம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.