மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த தாலிபான்கள்... கல்லால் அடித்து கொல்லும் தண்டனை அமல்!Afghanistan: ஆப்கானிஸ்தானில் முறையற்ற தொடர்புகளில் ஈடுபடும் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் நடைமுறை மீண்டும் அமல்.