'அந்த பொம்பள இருக்காளே' – பெண் காவலரை ஒருமையில் பேசி சர்ச்சையில் சிக்கிய முன்னாள் அமைச்சர்.!அதிமுக அரசியல் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், ஓர் பெண் காவலரை ஒருமையையில் பேசி திட்டியது சர்ச்சையை கிளப்பியுள்ளது.