முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்யும் தமிழக அமைச்சர்கள்..!முல்லைப் பெரியாறு அணையி நீர்மட்டம், 136.50 அடியை கடந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக அமைச்சர்கள் படகில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.