"24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி.," தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை.!தமிழ் திரைப்படங்கள் இந்தியா முழுவதும் ஒரே நேரத்தில் திரையிட வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
டிக்கெட் விலை 99 ரூபாய் மட்டுமே.! எங்கு? எப்போது தெரியுமா?டிக்கெட் விலை : வெறும் ரூ.99-க்கு மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் சினிமா பார்க்கலாம் என மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
பதவியை ராஜினாமா செய்தார் திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம்!தமிழ்நாடு திரையரங்கம் மற்றும் மல்டிப்ளெக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தலைவர் பதவியை திருப்பூர் சுப்ரமணியம் ராஜினாமா செய்துள்ளார்.